பிரபல நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்துவிட்டு பிறகு ஒரு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் மூன்றெழுத்து நடிகை. அதன் பிறகு இந்த படத்தின் வெற்றியின் காரணமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டானார்.
ஆனால் தன் காதலித்த காதலிக்கவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டார் என்று கூறி ஒரு லெட்டரை எழுதி வைத்துக்கொண்டு தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்த மூன்றெழுத்து நடிகை.
இவர்கள் இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். சினிமாவை பொறுத்தவரை தன் உடன் இரண்டு மூன்று திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை காதலித்து அவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள் அதே போல் ஒரு சில இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அந்த பட குழுவினரை சேர்ந்த நபர்களும் இதுபோன்று அவர்களுடைய படத்தில் நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அப்படி துணை நடிகையாக நடித்து கதாநாயகியாக மாறியவர் அந்த மூன்று எழுத்து நடிகை. அவர் தன்னுடைய படத்தை தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளரை வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறார். இது தெரிந்தும் அந்த மூன்றெழுத்து நடிகை அந்த தயாரிப்பாளரை காதலித்தந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த நடிகை அவருடைய காதலை அந்த தயாரிப்பாளிடம் சொல்லவே அந்த தயாரிப்பாளரின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர் அது மட்டுமல்லாமல் அந்த மூன்றெழுத்து நடிகையின் குடும்பத்தாரும் இதைக் கண்டு கொள்ளவே இல்லையாம்.
இதனால் சோகம் அடைந்த அந்த மூன்றெழுத்து நடிகை தன்னுடைய அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் சினிமாவில் மேலும் ஒரு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் போஸ்ட் மாடம் செய்த அவருடைய உடலை அவருடைய ஊரான ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டது அது மட்டுமல்லாமல் அவருடைய பெற்றோரும் உடனே அந்த மூன்றெழுத்து நடிகையின் உடளை வாங்கி அடக்கம் செய்து விட்டார்கள். இதனால் அந்த தயாரிப்பாளர் பக்கம் முழு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.