முன்பெல்லாம் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் யாரேனும் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு படிப்படியாக சினிமா வாய்ப்பு குறைந்து விடுவது வழக்கம் தான் அந்த வகையில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களை வைத்து திரைப்படம் இயக்க யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் தற்போதெல்லாம் அதற்கு மாறாக ஒரு நடிகைக்கு திருமணம் ஆன பிறகுதான் படவாய்ப்புகள் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் அவர்களை வைத்து திரைப்படம் இயக்கவும் தயாரிப்பாளர்கள் முன் வந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு எடுத்துக்காட்டாக நடிகை சமந்தாவை கூட கூறலாம்.
நடிகை சமந்தா திருமணத்திற்கு முன்பு கூட திரைப்படத்தில் அதிகம் நடிக்கவில்லை ஆனால் தற்போது இவருடைய பட வாய்ப்பை பார்த்தால் இன்னும் பல வருடம் இவருக்கு ரெஸ்டட்டே கிடையாது போல. ஆனால் இது போன்ற அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்காது.
இந்நிலையில் நடிகை சமந்தாவை போலவே திருமணம் செய்து கொண்டு நாமும் திரைப்படத்தில் டாப் நடிகையாக வலம் வரலாம் என நினைத்து அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டு தற்போது ஏன் திருமணம் செய்து கொண்டோம் என மன வருத்தத்தில் இருக்கிறாராம் அவர் வேறு யாரும் கிடையாது தல அஜித் மற்றும் தளபதி விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் திரைப்படத்தில் நடித்த நடிகை தான்.
இவர் திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ஆனால் நான் தொடர்ந்து திரை படத்தில் நடிப்பேன் என்று ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்த நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது மட்டுமில்லாமல் இவர் ஒப்பந்தமான திரைப்படங்களில் இருந்து இவரை நீக்கிவிட்டார்கள்.
ஆனால் இவர் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை இந்நிலையில் பிரபல பிரம்மாண்ட இயக்குனர் திரைப்படத்திலிருந்து இவர் நீக்கப்பட்டுள்ள செய்தி உறுதியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது பல தயாரிப்பாளர்களும் இந்த நடிகையை வைத்து திரைப்படம் இயக்க யோசிக்கிறார் கலாம்.