இரண்டாவது திருமணதிற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து திரையில் ஜொலிக்கும் பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் நடிப்பில் கடந்த 2000 ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மாயி இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் திரைப்பட பிரபலங்கள் மிகவும் பிரபலமாக்கியது.

மேலும் இது திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்து இருப்பார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வாம்மா மின்னல் என்ற காமெடி காட்சியானது மிகவும் வைரலானது மட்டும் இல்லாமல் இன்றும் ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த காட்சியில் நடித்த நடிகை தீபா நடிகை சரத்குமாரின் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு சரியான வாய்ப்பு இல்லாததன் காரணமாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அது மட்டுமில்லாமல் நமது நடிகை ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது அவருடைய முதல் கணவருக்கும் அவருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது.

இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்ட நமது நடிகை சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் திரை உலகில் முகம் காட்டி உள்ளார் அதுவும் சசிகுமார் நடிப்பில்  நிக்கி கல்ராணி, நாயகன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் நமது நடிகை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இவர்களுடன் நடிகர் யோகிபாபு சுமித்ரா விஜயகுமார் ராதாரவி மனோபாலா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

deepa-2
deepa-2