ஒரு நேரத்தில் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு என பல்வேறு மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் பிரபல நடிகை இவருடைய அழகை வர்ணிக்காத ரசிகர்களே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு வசீகர அழகைக் கொண்டவர்.
இவ்வாறு மிக அழகான தோற்றம் மற்றும் இன்று இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததன் காரணமாக இவருக்கு திரையுலகில் பல்வேறு ரசிகர்கள் கூட்டம் உருவானது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருடைய ஆதிக்கம் அதிகமாகி விட்டது.
மேலும் சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் ஒன்று நல்ல வரவேற்பை பெறாத ஒரு காரணத்தினால் அவர் பின் தள்ளப்பட்டார் ஆனால் அவர் மட்டும் துணிந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தால் அவர்தான் இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பார்.
நாளடைவில் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் சரியான கதையம்சம் இல்லாத காரணத்தினால் படம் வசூலில் தோல்வி அடைவது மட்டுமில்லாமல் அவருக்கு வாய்ப்புகளும் தர இயக்குனர்களும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் பல தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கை வந்தாலும் நமது நடிகை கதை சரியில்லை என்று திருப்பி அனுப்பி வைத்து விடுகிறாராம். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என நமது நடிகை ஒற்றைக்காலில் நின்று கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நமது நடிகை திரைப்படம் நடிக்கும் பொழுது இயக்குனருக்கு சில கண்டிஷன் போட்டு வருகிறாராம். அதாவது அவர் கூறியது என்னவென்றால் திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டுவது குறைக்கவும் மாட்டேன் அதுமட்டுமில்லாமல் படுக்கையறை காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன் என கூறிவிட்டாராம்.