தமிழ் சினிமாவில் கடந்த 1998ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜீன்ஸ் இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் தான் தயாரித்திருந்தார். மேலும் இந்த திரைப்படமானது காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் பிரசாந்த் ஐஸ்வர்யாராய் நாசர் என பல்வேறு நடித்துள்ளார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடித்தவர் தான் ஜானகி சபேஷ் இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர் நடிக்கும் பொழுது ஐஸ்வர்யாராயை விட இவருக்கு வெறும் நான்கு வயது தான் அதிகமாம்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராயை விட வெறும் நான்கு வயது மட்டுமே மூத்தவராக இருந்த வேலையில் எந்த திரைபடத்தில் ஜானகி நடித்த தற்போது தமிழ் சினிமாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. நடிகை ஜானகி தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அம்மா அக்கா என பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்.
அவ்வகையில் இவர் தளபதி விஜயின் கில்லி திரைப்படத்தில் கூட அவருக்கு அம்மாவாக நடித்து இருப்பார் அதேபோல ஜோடி குஷி அயன் வேட்டையாடு விளையாடு சிங்கம் 12 என பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ள ஜானகி நடிப்பு ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது.
பொதுவாக இவர் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் நடிப்பது வழக்கம் தான் அந்த வகையில் இவர் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறி விடுவார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.