உலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத் தன்னை மட்டும் சினிமா உலகில் வளர்த்துக் கொள்ளாமல் சினிமா உலகில் பல திறமை உள்ளவர்களையும் அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றுள்ளார் அந்த வகையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கூட நல்லதொரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
மேலும் சினிமாவையும் தாண்டி நிஜத்திலும் தன்னால் முடிந்த உதவிகளை யாராகிலும் கேட்டால் உடனடியாக இல்லை என்று சொல்லாமல் தன் கையிலிருக்கும் பணத்தை அள்ளி கொடுப்பார் அப்படி தான் அஜித்தை பார்த்து இருக்கிறோம் அது போன்று தான் அவர் நடந்து கொண்டு வருகிறார்.
மேலும் சினிமாவில் ஒரு பெண் இவரை வந்து பார்க்கிறார் என்றால் எழுந்து தான் மரியாதை கொடுப்பார் என்பதை நயன்தாரா, திரிஷா தொடங்கிய இளம் நடிகைகளில் வரை அப்படித்தான் அஜித்தை பற்றி பெருமையாகப் பேசுவார்கள் மேலும் பொறுமையாக பெண்களிடத்தில் மரியாதை கொடுக்கக் கூடியவர்கள் என்று தான் கேட்கிறோம்.
அஜித், மாளவிகா இணைந்து முதலில் நடித்த திரைப்படம் “உன்னை தேடி”. இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்லதொரு வெற்றியை பெற்றுத் தந்தது. சமீபத்தில் மாளவிகா பேட்டி ஒன்றில் அஜித் பற்றி கூறி உள்ளது. உன்னை தேடி படத்தில் நான் அஜித்துடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தேன் அப்போது அவர் என்னை தீட்டியதாக கூறினார்.
அஜித் குமர் மாளவிகா இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர் அப்பொழுது மாளவிகா சரியாக நடனம் ஆடாமல் அங்கும் இங்கும் அவரது இடத்திற்கு ஆடினார். ஒரு கட்டத்தில் அஜித் மாஸ்டர் சொல்லுவது போல ஆடுங்கள் என கூறி கடுப்பாக்கி விட்டாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் மாளவிகா கூறியுள்ளார்.