பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாகவும் பிரபல நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை பூனம் பாண்டே. இவ்வாறு பிரபலமான நமது நடிகை செப்டம்பர் 1 ஆம் தேதி சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பொதுவாக சினிமா பிரபலங்கள் காதலிப்பதும் பின்னர் திருமணம் செய்து கொள்வதும் வழக்கம் தான் அந்த வகையில் ஒரு சில பிரபலங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு ஓரிரு வருடங்கள் மிக சிறப்பாக வாழ்ந்து விட்டு பின்னர் விவாகரத்து செய்து கொள்வார்கள்.
இவ்வாறு நடப்பது சினிமா பிரபலங்களுக்கு சகஜமாகவும் மாறிவிட்டது. அந்த வகையில் பூனம் பாண்டே அவர்கள் தன்னுடைய காதலருடன் சுமார் இரண்டு வருடங்களாக லிவிங் டுகெதர் முறைப்படி உறவில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே திருமணமான போது நடிகை பூனம் பாண்டே தன்னுடைய கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூரியிருந்தார் அதன் அடிப்படையில் அவருடைய கணவர் காவல்துறை அதிகாரிகள் மூலமாக கைதானார்.
இதனை தொடர்ந்து தற்போது நமது பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவர்கள் தன்னுடைய கணவன் மிகவும் மோசமாக தன்னிடம் நடந்து கொள்வதாகவும் இதன் விளைவாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் இதன் முடிவு தற்போது பூனம் பாண்டே கணவர் மும்பையில் கைதானார்.
இவ்வாறு தொடர்ந்து பூனம் பாண்டே தன்னுடைய கணவனின் மீது இவ்வாறு அவதூறு சொல்வது உண்மையாக இருந்தாலும் சரி ஆனால் அவருடைய கனவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தீர விசாரிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாகும்.