தமிழ் திரை உலகில் தளபதி விஜய்யை வைத்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் அட்லீ இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் காலமாக காத்திருந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் இயக்குனர் அட்லி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஷாருக்கானின் மகன் போதை வழக்கில் மாற்றிக் கொண்டதன் காரணமாக அவரை கைது செய்து விட்டார்கள் இதன் காரணமாக அட்லி இயக்கும் திரைப்படமானது எதிர்பாராத விதமாக கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால் நடிகை நயன்தாரா உங்களுக்காக என்னால் மற்ற திரைப்படங்களில் நடிக்க கமல் இருக்க முடியாது.
ஆகையால் நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக ஒரு பக்கம் செய்திகள் வெளியாகி உள்ளன.இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிக்க மறுத்த இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல இந்த திரைப்படத்தில் முதலில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைக்க இருந்ததாக செய்திகள் வெளியாகின ஆனால் தற்போது இவரும் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக தற்போது அனிருத் இந்த திரைப்படத்தில் இசையமைக்க உள்ளாராம்.
இவ்வாறு வெளிவந்த தகவல்கள் உண்மையாக இருந்தாலும் இவை எதுவுமே அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை ஆகையால் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.