தம்பி வயது இருக்கும் நடிகருடன் காதல்வசப்பட்ட பிரபல நடிகை..! நல்லா விறிக்கிறாங்க வலைய ..!

actress

பிரபல நட்சத்திரமாக பிரதிபலிக்கும் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் பிளாஷ்பேக் இதில் நடித்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் வட இந்திய நடிகை. இவ்வாறு பிரபலமான நமது நடிகை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களை கவரும் வண்ணம் இருப்பதால் எளிதில்  தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இவரை பல்வேறு ரசிகப் பெருமக்களும் சமூக வலைதள பக்கத்தில் பின்தொடர்வது மட்டுமில்லாமல் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகளையும் கமண்களையும் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் நமது ஊரிலிருந்து தற்போது பாலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நமது இயக்குனரின் திரைப்படத்தில் நமது அம்மணிதன் எப்பொழுதும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகை தன்னை விட வயது குறைவான நடிகர் மீது ஆசை கொண்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான நிலையில் தற்போது அந்த ஆசை காதலாக மாறி விட்டதாக இந்திய முழுவதும் அரசல்புரசலாக பேசுவது மட்டுமில்லாமல் அவர்கள் ஹனிமூன் ரேஞ்சுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்கள்.

அது மட்டுமில்லாமல் நமது நடிகைக்கு தற்போது வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருக்கும் நிலையில் எப்படியாவது செட்டிலாகி விடலாம் என முடிவு செய்து விட்டாராம் அதனால் தற்போது தன்னை விட வயது குறைந்த அந்த நடிகருடன் அதிக அளவு நெருக்கம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் செய்கையால் பல முன்னணி நடிகைகள் கோபம் கொள்வது மட்டுமில்லாமல் பொறாமை கொண்டு வருகிறார்கள் மேலும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.