தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் அண்மைகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுவதால் ரசிகர்கள் தற்பொழுது அஜித்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் இப்பொழுது கூட தனது 61 வது திரைப்படத்தில் அஜித் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித் இரட்டை விதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபாரியை மையமாக வைத்து உருவாகுவதால் இந்த படத்தில் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்.
மற்றும் இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், ஜான் கொக்கின் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டு கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட சூட்டிங் ஆந்திரா உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் தற்பொழுது மீண்டும் பைக் ரைடில் வலம் வருகிறார். தற்பொழுது தனது நண்பர்களுடன் லடாக் நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார் தொடர்ந்து புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் ஒரு புகைப்படம் பலரையும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது அதாவது நடிகர் அஜித் பயணிக்கும் போது அவருடன் பிரபல நடிகையும்..
பயணித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அவர் வேறு யாரும் அல்ல ஏகே 61 திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து வரும் மஞ்சு வாரியார் தான் தற்பொழுது அஜித் உடன் லடாக் பயணம் செய்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட ஷாக்கில் இருக்கின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..