ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் அந்த நடிகை அதன் பிறகு பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாடியும் இருக்கிறார். மேலும் ஒரு படத்தில் அரை நி***மாக நடித்த அந்த நடிகை ஒரு காட்சியில் எனக்கு ஆண்களை எல்லாம் சகித்துவிட்டது என்று ஒரு வசனத்தை கூறியிருப்பார்.
மேலும் அந்த நடிகை பல திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாகவும் நடித்து இருக்கிறார் அதே சமையம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தற்போதும் கூட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறுப்பிடத்தக்கது.
அதன் பிறகு அந்த படம் வெளியான பிறகு அந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்திற்கு முன்னணி நடிகையாக நடித்த பிரபல நடிகை கூட இது போன்ற ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த படத்தில் இந்த காட்சி கதையோடு கதையாக இருந்தது ஆனால் பெரிதாக இது பற்றி யாரும் பேசவில்லை. அனால் அதன் பிறகு அந்த நடிகைக்கு மார்கெட் இழந்ந்து தற்போது படங்களில் நடிக்கவில்லை.
தற்போது வேண்டுமானால் டெக்னாலஜி வைத்து சினிமாவில் பல காட்சிகளை எடுத்து வருகின்றனர் ஆனால் அன்றைய காலத்தில் இதெல்லாம் கிடையாது. மேலும் அந்த நடிகை வேறொரு படத்தில் கவர்ச்சி நடிகை தாழ்த்த பட்ட இனத்தில் சேர்ந்தவராக நடித்துள்ளார். அதன் பிறகு அவரை கொடூர வில்லன்கள் கடத்திச் சென்று கொடூரமாக சீரழித்து கொன்றுவிடுகிறார்கள். இதனால் அந்த கவர்ச்சி நடிகை ஆண்கள் இதுபோன்ற தேவைக்காக மட்டும் தான் பெண்களுடன் பழகுவார்கள் என்றும் ஒரு காட்சியில் கூறியிருப்பார்.
இது போன்ற இந்த வசனங்களால் பல ரசிகர்கள் முகம் சுலித்தனர். அதன் பிறகு பல திரைப்படங்களில் அந்த நடிகை நடித்துள்ளார். தற்போது அவர் மார்க்கெட் இல்லாமல் அலைந்து வருவதாக பிரபல youtube சேனல் சினிமா பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.