தமிழ் சினிமாவில் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நடிகை நயன்தாரா இவர் தற்பொழுது கோல்ட் கனெக்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களை நீண்ட காலம் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தையும் பெற்றுக் கொண்டார்கள் தற்பொழுது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா இறைவன், நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் சமீப காலமாக நயன்தாராவை போல் மேக்கப் போட்டுக் கொண்டு சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகையை பார்த்த பலரும் அச்சு அசல் நயன்தாராவை போல் இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள். அதற்குக் காரணம் அவர் லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் நயன்தாராவை போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அது வேறு யாரும் கிடையாது அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன் தான் இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்தது மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அஜித் நயன்தாரா நடிப்பில் உருவாக்கிய விசுவாசம் என்ற திரைப்படத்தில் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது அதுமட்டுமில்லாமல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரர் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு அனிகா சுரேந்திரன் அவர்களை அஜித்தின் மகளாகவே ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினார்கள். சமீப காலமாக இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் இது போல் புகைப்படத்தை வெளியிடாதீர்கள் என அவருக்கு அறிவுரை கூறி வந்தார்கள் இந்த நிலையில் தற்போது அனிகா சுரேந்திரன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் அச்சு அசல் நயன்தாராவை போலவே இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.