சினிமாவில் இயக்குனர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால் மட்டும் தான் பட வாய்ப்பு என்ற நிலைக்கு ஒரு சில நடிகைகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் சம்பந்தமே இல்லாமல் நம்பர் ஒன் நடிகை ஒருவர் இயக்குனரால் கர்ப்பமாகி உள்ளார்.
ஆம் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நடிகை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அந்த நடிகை திருமணம் செய்த பிறகும் சினிமாவில் நடித்து வந்தார்.
இதனால் அவருடைய கணவர் நீ இனிமேல் சினிமாவில் நடிக்க கூடாது என்று கேட்டுள்ளார் அதற்கு அந்த நடிகை நான் சினிமாவில் நடிப்பேன் என்று அடம் பிடித்ததால் வேறு வழி இல்லாமல் அந்த தொழிலதிபர் நம்பர் ஒன் நடிகை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இவர்களுடைய விவாகரத்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது பிரபல முன்னணி இயக்குனருடன் தொடர்பிலிருந்து கர்ப்பமாகியுள்ளார் அந்த நடிகை. கர்ப்பமான செய்தியை அறிந்த அந்த நடிகை முன்னணி இயக்குனரை சந்தித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு அந்த இயக்குனர் உங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகல அதுக்குள்ள கர்ப்பமா? உங்களை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு அந்த நடிகை உங்களால்தான் நான் கர்ப்பமானேன். என்று பிரபல தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தற்போது அந்த நடிகை விவாகரத்தும் பெறாமல் கர்ப்பமாகவும் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் இழந்ததுமட்டுமல்லாமல் அவருடைய இந்த செயலால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.