நடிகர் யோகி பாபு மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்.!

yogi babu
yogi babu

தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களை எல்லாம் முந்தி முதலிடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு டாப் நட்சத்திர நடிகர் படங்களில் ஹீரோயின் இருக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக யோகி பாபு இருப்பார் அந்த அளவிற்கு தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

இவர் தற்பொழுது கூட ஷாருக்கானின் ஜவான், விஜயின் வாரிசு, ரஜினியின் ஜெய்லர் போன்ற படங்களில் கமிட் ஆகி உள்ளார் இது தவிர சோலோ படங்களிலும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். சினிமா உலகில் எப்படி வெற்றியை ருசிகிறாரோ அதேபோல நிஜ வாழ்க்கையிலும் செம ஜாலியாக இருக்கிறார்.

2020 ஆம் ஆண்டு யோகி பாபு – மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது விசாகன் என்ற ஒரு மகன் இருக்கிறார் அவருக்கு தற்போது ஒன்றை வயது ஆகிறது. இப்படி சினிமா நிஜ வாழ்க்கை இரண்டிலும் செம்ம ஜாலியாக ஓடிக் கொண்டிருக்கும் யோகி பாபுவுக்கு தற்போது 37 வயது ஆகிறது.

நேற்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டில் ஒரு சின்னதாக பார்ட்டியும் நடந்து உள்ளது. அந்த பார்ட்டியில் நடிகை சஞ்சனா மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.அதன் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகியது. அதனை தொடர்ந்து சஞ்சனா சிங் யோகி பாபுவின் மகன் விசாகனுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார்.

yogi babu
yogi babu

அந்த புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர் விசாகன் பார்ப்பதற்கு அட்சயா செல் அவரது அப்பா யோகி பாபு போலவே செம ஸ்டைலாக இருக்கிறார் எனக் கூறி ரசிகர்கள் லைக்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

yogi babu
yogi babu