நடிகையை விடாமல் துரத்தி துரத்தி அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட மிகப்பெரிய புள்ளி.!

actress
actress

பிரமாண்ட இயக்குனர் திரைப்படத்தில் புதுமுக நடிகை நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியல்வாதி ஒருவர் படபிடிப்பு தளத்திற்கு வந்து அந்த நடிகையை டார்ச்சர் செய்ததாக சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். புதுமுக நடிகை ஒருவர் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது பல காட்சிகள் படமாக எடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த கட்சி உறுப்பினர் ஒருவர் அந்த நடிகையிடம் சென்று என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தாக வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு அந்த நடிகை  என்னால் முடியவில்லை என்று ஒற்றை பதிலாக கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அரசியல்வாதி படப்பிடிப்பு தளத்தில் சில பிரச்சனைகளில் ஈடுபட்டார்.

அந்த சமயத்தில் அங்குள்ள பிரபலங்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு சில வாரங்கள் கழித்து திரும்பவும் அந்த அரசியல்வாதி  படப்பிடிப்பு தளத்திற்கு வந்து பல பிரச்சனைகளில் ஈடுபட்டார் அந்த நேரத்தில் அந்த பிரமாண்ட இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு அந்த அரசியல்வாதியை கைது செய்தனர். அந்த படமும் முடிவடைந்து விட்டது தற்போது அந்த நடிகைக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் இருந்தாலும் அவருடைய படங்கள் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் ரசித்தவர்ணமாகவே இருந்து வருகிறது.

மேலும் அந்த அரசியல்வாதி பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல்  அந்த நடிகை அந்த அரசியல்வாதியிடம் காதல் வயதில் சிக்கியுள்ளார் என்று பிரபல youtube சேனலில் சினிமா பிரபலம் ஒருவருக்கு கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்த அரசியல்வாதியின் மனைவி அந்த நடிகைகளை கூப்பிட்டு கண்டித்துள்ளார். அதன் பிறகும் அந்த அரசியல்வாதி  அடங்குவது போல் தெரியவில்லை அதன் பிறகு மறுபடியும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டனர். தற்போது அந்த அரசியல்வாதி தனது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.