தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் அட்ஜஸ்ட் பண்ணி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகின்றனர். இப்படி பணத்திற்காகவும் வரவைப்பிற்காகவும் பல இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரையும் காதலித்து ஏமாற்றிய நடிகை சினேகாவை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
சினேகா:- ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த சமயத்தில் இவர்களுக்கிடையே நட்போ அல்லது காதலோ இருந்ததாக கூறுகின்றனர்.
மேலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் இருவரும் அடுத்தடுத்த படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள் அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணங்களால் பிரிந்து விட்டனர். நடிகை சினேகா சினிமாவில் வருவதற்கு முன்பாகவே சுசி கணேசன் என்பருடன் தொடர்பில் இருந்ததாகவும் சுசி கணேசன் அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பிரசன்னா நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் சினேகாவிற்கு வாய்ப்பு கொடுத்தது சுசி கணேசன்தானாம்.
அதன் பிறகு சுசி கணேசனை கழட்டி விட்டு பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதிலும் நான்கு ஐந்து நபர்களுடன் சினேகாவின் வாழ்க்கை கிசுகிசுக்கப்பட்டது. கடைசியாக முரட்டுக்காளை 2 என்ற படத்தில் சுந்தர் சி கூட படு கவர்ச்சியாக நடித்திருப்பார் அதன் பிறகு சினிமாவை விட்டு விட்டு பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சினேகா பின்னர் ஒரு சில முக்கிய வேடங்களில் நடித்த வருகிறார்.