நடிகையை முழுசா முடித்துவிட்டு வேறொரு பெண்ணை கை பிடிக்க துடிக்கும் பிரபல நடிகர்.! மொத்தத்தையும் இழந்து புலம்பும் நடிகை.

actress-1-tamil360newz
actress-1-tamil360newz

famous actress lost her life for his love but he wants to marry someone: சினிமாவில் நடிகர்-நடிகைகள் காதலிப்பதும் பின்பு பிரிந்து செல்வதும் வழக்கமான ஒன்றுதான். அதுவும் சினிமாவில் காதலித்து இணைந்தவர்கள் மிக மிக குறைவு தான். ஆனால் காதலித்து பிரிந்தவர்கள் ஏராளம், அப்படி தான் இந்த கதையும்.

பிரபல நடிகரும் நடிகையும் காதலிப்பதாக ஊரே சொன்னாலும் நாங்கள் காதலிக்கவில்லை என கூறிவிட்டு ஊர்சுற்றி வந்தது தெரிந்த விஷயம்தான். ஒரு நடிகருக்கும் தனக்கும் நடைபெற இருந்த திருமணத்தை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி விட்டார் அந்த நாயகி. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இந்த நடிகைக்கு எந்த ஒரு திரைப்படமும் கிடைக்காததால் அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ள மனக்கணக்கு போட்டுள்ளார்.

ஆனால் அந்த நடிகர் இந்த நடிகையை அனைத்திற்கும் யூஸ் பண்ணி விட்டு, லிவிங் டுகெதர், ஊர் சுற்றுவது ஒன்றாக தங்குவது என அனைத்தையும் அனுபவித்துவிட்டு தற்பொழுது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார், இது அந்த நடிகை காதிற்கு சென்றதும் நடிகை மிகவும் மனமுடைந்து சோகத்தில் இருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் எப்படியாவது அந்த நடிகரின் திருமணத்தை நிறுத்தி விடவேண்டும் என்று சுற்றி வருகிறார். ஆனால் அந்த நடிகர் தன்னுடைய வசதிக்கேற்ப பெரிய தொழிலதிபர் மகளைத் திருமணம் செய்து கொள்ள போகிறாராம். இந்த நடிகரை நம்பி இவர் சொன்ன அனைத்திற்கும் தலையாட்டி இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று அந்த நடிகையை தற்பொழுது ஏறெடுத்து கூட பார்க்க வில்லை.

எப்படியாவது செட்டில் ஆகிவிடலாம் என கணக்குப் போட்ட நடிகையை தவிக்கவிட்டு பார்க்கிறார் நடிகர். அதனால் நடிகர் மீது செம காண்டில் இருக்கிறார். நடிகரோ செம பிளேபாய் என்று தற்பொழுதுதான் நடிகைக்கு தெரிந்து உள்ளதாம் எனவே சக நடிகைகளிடம் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியும் என நடிகையை பார்த்து திரும்பி கேள்வி கேட்டுள்ளார். அதனால் பேச்சு மூச்சு இல்லாமல் கப்சிப் என அடங்கி விட்டார் நடிகை.