நடிகை சதா இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இரண்டு படங்கள் கைதவறி போனது வேறு ஒரு திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக அதை நான் இப்போதும் நினைத்து அழுகிறேன் என்று கூறினார். சதா அவர்கள் ஒரு நல்ல நடிகை அதேபோல் போதை பழக்கம் உள்ளவர் நடிகை சதா. அதுமட்டுமல்லாமல் இவர் சிகரெட் இருக்கின்ற காரணத்தினாலேயே இவருடன் நடிக்க நடிகைகள் பயந்தனர் இதனால் இவருக்கு மார்க்கெட் குறைந்தது.
மந்த்ரா தமிழ் சினிமாவில் ஒரு கொழுக்கு முழுக்கு என இருந்தவர் தான் நடிகை மந்த்ரா இவர் சினிமாவில் அதிகமான கவர்ச்சி காட்டியதால் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதுமட்டுமல்லாமல் அப்படியே இவருக்கு மார்க்கெட்டும் குறைந்தது.
திறமை இல்லாத காரணத்தால் மார்க்கெட்டை இருந்தவர் நடிகை ஷெரின் அதாவது எந்த ஒரு முக பாவனையும் இல்லாமல் நடித்து அதனால்மார்க்கெட் இழந்தார். அதனால் வேறு மாதிரியான தொழிலுக்குச் சென்று விட்டார் நடிகை ஷெரின்.
காதல் சந்தியா அதாவது மொக்கையான நடிகைதான் சந்தியா எவ்வன்னமும் கிடையாது, முகத் தோற்றமும் கிடையாது காதல் என்ற ஒரு வெற்றிப் படத்தின் மூலம் காதல் சந்தியா என்று அழைக்கப்பட்டார். இருப்பினும் திடீரென இவர் உடலின் எடை அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்பும் குறைய ஆரம்பித்துவிட்டது.
அபிராமி தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகை என்றால் அது அபிராமி தான் கமலஹாசனின் டார்ச்சரால் சினிமாவை விட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இருந்தாலும் அதன் பிறகு ஓரிரு திரைப்படங்களில் நடித்து இருந்தார் நடிகை அபிராமி.
நடிகை சுனைனா இவர் ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் நன்றாக நடித்து வந்தார். இவருடைய மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் எந்த ஒரு முகபாவனையில் அவரிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இவருக்கு சரியாக அமையவில்லை இதனாலேயே இவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்தது.
நடிகை பூஜா இவர் தமிழ் சினிமாவில் ஒரு முன்னுக்கு வர வேண்டிய ஒரு நடிகை வேகத் தடையும் காரணத்தால் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் போய்விட்டார். இருந்தாலும் இலங்கையில் ஒரு முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பூஜா.
ஓவியா இவர் ஒரு திறமையான நடிகை என்று தான் சொல்லவேண்டும் இருந்தாலும் தன் மனதிற்கு தோன்றுவது ஓப்பனாக சொல்லிவிடுவார் அதாவது நான் தண்ணி அடிப்பேன் பப்பிற்கு போவேன் எனம் ஓபன் ஆக ஒப்புக் கொண்டவர் நடிகை ஓவியா. இவருக்கு நடிப்புத்திறன் இருந்தாலும் வேற மாதிரியான வருமானத்தை ஈட்ட சம்மதித்து அந்த வழியில் நடந்ததால் ஓவியாவிற்கு மார்க்கெட் இல்லாமல் போனது.
சோனியா அகர்வால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வர வேண்டியவர் இதனிடையே செல்வதாக ஆனால் காதல் வயப்பட்டார். அதுமட்டுமல்லாமல் இவர் போதை பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர். இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகும் இவர் போதை பழக்கத்தை விடாததால் செல்வராகவனுக்கும் சோனி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு சோனியா அகர்வாலுக்கு வேற மாதிரியான கதாபாத்திரங்கள் அமைய ஆரம்பித்தது இதனால் இவரின் மார்க்கெட்டும் குறைந்தது.