56 வயது கிழவருடன் அடங்காத ஆசையில் பிரபல நடிகை..! இதற்கெல்லாம் தனி தில்லு வேணும்..!

sushmitha-01

திரை உலகில் இருக்கும் பல்வேறு நடிகைகளும் தனக்கு பிடித்தவர்களுடன் நெருக்கமாக இருப்பதும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து பார்த்துவிட்டு பிறகு தங்களுடைய உறவை முடித்துக் கொள்வதும் வழக்கமான செயலக அமைந்துள்ளது.

அந்த வகையில் நடிகை சுஷ்மிதா சென்  பிரபல ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் லலித் மோடி  உடன் நெருக்கமாக இருப்பது தெரிய வந்த நிலையில் இவர்கள் இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என வதந்திகள் சமூக வலைதள பக்கத்தில் பரவி வந்தன.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு நமது நடிகை தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் வசித்து வருகிறேன் என்று கூறியது மட்டுமின்றி.

நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை அது மட்டும் இல்லாமல் மோதிரம் கூட மாற்றவில்லை மேலும் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு இல்லாமல் அன்பால் சூழப்பட்டுள்ளேன் என நமது நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவினை வெளியிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் தற்பொழுது நான் என்னுடைய அன்றாட பணிக்கு திரும்பி உள்ளேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் என்னுடைய மகிழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒரு பதிவினை வெளியிட்டது மட்டுமில்லாமல் மற்றவர்கள் உங்களுடைய வேலை எதுவோ அதை பாருங்கள் என்று கூறியுள்ளார்.

shushmita
shushmita

இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது இது ஒரு பக்கம் இருக்க நமது ஐபிஎல் தலைவர்  லலித் மோடிக்கு சுமார் 56 வயது ஆகி வருகிறது இந்நிலையிலும் இளம் நடிகையுடன் இப்படி ஒரு உரவா என பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.