பெங்களூரைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர் சினிமாவில் தனக்கான அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்தார் ஆனால் இவர் சினிமாவில் துணை நடிகையாகத்தான் நடிக்க முடிந்தது. அப்படி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இளம் நடிகருக்கு இவரை அடையாளம் தெரியவே அந்த இளம் நடிகையை தன்னுடைய படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தார் அந்த இளம் நடிகர்.
ஆனால் அந்த இளம் நடிகர் ஒன்றும் சும்மா செய்யவில்லை அந்த நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் உனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு என்று தெரிவித்தாராம். எல்லாத்திற்கும் ஒற்றுக்கொண்ட அந்த இளம் நடிகை தனது முதல் படத்தில் நடிப்பதற்காக ஒரு தயாரிப்பாளர் மற்றும் இரண்டு நடிகர்கள் இவர்களுடன் ஒரே நேரத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த இளம் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படத்திற்காக இவருடைய கை காசை போட்டு பிரமோஷன் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து அந்த இளம் நடிகை அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒரு சில இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த இளம் நடிகையை அறிமுகப்படுத்திய அந்த நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகை பட வாய்ப்புக்காக எது வேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறிவிட்டார் அதற்காகவே பல முக்கிய புள்ளிகள் அவருக்கு போன் செய்து அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைத்தார்கள். ஆனால் அந்த நடிகை இது போன்ற பல புள்ளிகள் தொலைபேசியில் அழைக்கப்பட்டதால் அந்த நடிகர் அவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளாராம்.
ஆனால் நமக்கு தேவை பட வாய்ப்பும் பணமும் தான் என்று கூறி அந்த நடிகை தற்போதும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறாராம். அப்படி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த இளம் நடிகை. ஆனால் இவருடைய நடிப்புக்கு பட வாய்ப்பு இல்லை இவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததால் தான் பட வாய்ப்பே கிடைக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.