இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகைகள் யார் என்று தெரிகிறதா.? இருவருமே சிவகார்த்திகேயன் பட நடிகைதான்.!

keerthi-suresh-tamil360newz

kalyani priyadarshan and keerthy suresh : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி சுரேஷ் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த  திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதேபோல் கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ஹீரோ திரைப்படத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் கல்யாணி பிரியதர்ஷன் தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் மலையாளத் திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்,.

மேலும் இவர்கள் இருவருமே சிறுவயதிலிருந்து நண்பர்களாக இருந்தவர்கள். இந்த நிலையில் இவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

kalyani tamil360newz
kalyani tamil360newz

இதில் யார் கல்யாணி பிரியதர்ஷன் யார் கீர்த்தி சுரேஷ் என்பதை ரசிகர்கள் கண்டு பிடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kalyani tamil360newz