Arya : சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து நடித்து பிறகு காதலித்து பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள் அந்த வகையில் பல நடிகர் மற்றும் நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் ஆர்யா மற்றும் சாயிஷா இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த கஜினிகாந்த் என்ற திரைப்படத்தின் மூலம் காதல் மலர்ந்தது.
பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் இந்த திருமணத்திற்கு பல நட்சத்திர பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். நடிகை சாய்ஷா தமிழில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் சிறு வயதிலிருந்து பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் 17 வயது வித்தியாசம் உள்ள தமிழ் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணத்தை பற்றி பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனாலும் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் கடைசியாக இருவரும் இணைந்து காப்பான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
ஆர்யாவுக்கு ஒரு சில காலங்களாகவே தொடர்ந்து தோல்வி திரைப்படங்களாகவே வெளியாகியது ஆனால் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ஆர்யாவை புகழின் உச்சத்தில் தூக்கி நிறுத்தியது, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் ஆர்யா குறித்து பலருக்கும் தெரியாத ரகசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பல நடிகைகளை காதலித்து ஏமாற்றியுள்ளார்.
அப்பொழுதைய காலகட்டத்தில் ஆர்யா ஒரு பிளேபாய் என பலரும் விமர்சனம் செய்தார்கள் அப்படியெல்லாம் இருந்த ஆர்யாவையே ஒரு நடிகை காதலித்து ஏமாற்றியுள்ளாராம் அவர் வேறு யாரும் கிடையாது நடிகை அனுஷ்கா செட்டி தான்.
நடிகை அனுஷ்கா செட்டி ஆர்யா அவர்களுடன் இணைந்து இரண்டாம் உலகம், இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக காதலில் மூழ்கினார்கள் சில நாட்கள் நெருக்கமாக பழகி விட்டு பின்னர் ஆர்யாவுக்கு ஆல்வா கொடுத்துவிட்டு பாகுபலி திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களுடன் காதலில் இணைந்தார்.
அனுஷ்கா பிரபாஸ் அவர்களையும் கழட்டி விட்டு தற்பொழுது தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்று நின்று போனதாக சமீபத்தில் தகவல் வெளியானது.