முத்தம் கொடுத்து மாட்டிக் கொண்ட பிரபல நடிகை.. டென்ஷனான நடிகர் பகத் பாசில்

fahadh fasil
fahadh fasil

Fahadh faasil : தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருபவர் பகத் பாசில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும்  வெற்றி படங்களாக இருக்கின்றன கடைசியாக விக்ரம், மாமன்னன் போன்ற படங்கள் ஹிட் அடித்தன.

அதில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பகத் பாஸில் பற்றி பிரபல நடிகை ஒருவர் பேசியது தற்பொழுது இணையதள பக்கத்தில் சூடு பிடித்துள்ளது மாமன்னன் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தவர் ரவீனா இவர் சமீபத்திய பேட்டி சொன்னது என்னவென்றால்..

மாமன்னன் படத்தில் கட்டிப்பிடிக்கும் காட்சி ஒன்று வரும் அப்பொழுது எனது லிப்ஸ்டிக் பகத் பாசில் சட்டையில் பட்டுவிட்டது அந்த சமயத்தில் நான் அவருக்கு முத்தம் கொடுத்து விட்டதாக படபிடிப்பு உள்ள அனைவரும் கிண்டல் அடித்தார்கள்.

ஆனால் ஒன்று அவருக்கு திருமணம் ஆகி விட்டதால் முத்தம் கொடுத்து இருப்பேன்.. அவருக்கு மேக்கப் போடுவது பிடிக்காது ஏற்கனவே என்னிடம் நீ மேக்கப் போடுவியா என கேட்டார் நான் இல்லை என்று சொன்னேன் இப்படிப்பட்ட சமயத்தில் எனது லிப்ஸ்டிக் அவரது சட்டைகள் பட்டதும் ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் என்னிடம் அவர் மேக்கப் போட மாட்டேன்னு சொன்ன லிப்ஸ்டிக் மட்டும் போட்டிருக்க என கேட்டார் அதற்கு நானும் எனது உதடு கலரே அதுதான் என சொல்லி இருந்தேன் ஆனால் எனது லிப்ஸ்டிக் பட்டதும் கொஞ்சம் கோபத்துடன் அப்போ என்னிடம் நீ பொய் சொல்லி இருக்க என கேட்டார் என்று பிரவீனா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.