விஜய் 66 : படத்தின் பூஜையில் கலந்து கொண்ட பிரபல நடிகை – வெளியான புகைப்படம்.!

vijay
vijay

தளபதி விஜய் அண்மை காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது அதேசமயம் எதிர்பதாரத வசூலை அள்ளி வருகின்றன அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13 ம் தேதி கோலாகலமாக உலக அளவில் ரிலீசாக இருக்கிறது இப்பொழுது கூட பல்வேறு இடங்களில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கமிருக்க படம் வெளிவருவதற்கு முன்பாக நடிகர் விஜய் ஞாயிற்றுக் கிழமை சன்டிவிக்கு பேட்டி கொடுத்தது உள்ளார்.

ஒளிபரப்பாக இருக்கிறது அதை காண ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்குகின்றனர். இந்த நிலையில் தளபதி விஜய் தனது 66 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக போடப்பட்டு புகைப்படமும் வெளியாகியுள்ளது.

படத்தின் பூஜையில் ராஷ்மிகா மந்தனா இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது : எனக்கு பிடித்த நடிகர் விஜய் அவருடன் நான் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் என தெரிவித்தார்.

அவரைப் போல தமன் விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். விஜய் எனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும் ஆனால் விஜய் உடன் பணியாற்றிய திரு கிடையாது விஜய்யின் 66 வது திரைப்படத்தில் இணைந்து உள்ளது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துள்ளது இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் இருக்கும் என கூறி இருந்தார். பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

vijay
vijay
vijay
vijay