மூன்று முறை டிவோர்ஸ்..! கல்யாண வயதில் மகள் 4-வது முறையாக காதலித்து pregnant ஆனா பிரபல நடிகை.!

actress kisu kisu
actress kisu kisu

தமிழ் சினிமாவில் உள்ள நடிகை மற்றும் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அதேபோல் ஒரு சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களையெல்லாம் ஓவர் டேக் செய்தவர் தான் பிரபல நடிகை.

இவர் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று நான்காவதாக ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். ஆம் பத்திரிகையாளர் ஒருவர் அந்த மூன்றெழுத்து நடிகைகளும் நீங்கள் ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டீர்கள் திரும்பவும் அந்த மூவரில் யாருடன் சேர்ந்து வாழ நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சற்றும் தயங்காமல் நாம் மூன்று முறை விவாகரத்து செய்தது உண்மைதான் நான்காவதாக ஒரு நடிகரை காதலித்து வருகிறேன் அது மட்டுமல்லாமல் அவரால் கர்ப்பமாகி இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். ஏற்கனவே அந்த நடிகைக்கு திருமண வயதில் ஒரு பெண் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான்காவது முறையாக திருமணம் செய்ய போவதாக கூறியுள்ளார் அந்த நடிகை. இதுபோன்று சினிமாவில் நடப்பது சகஜம் தான் ஆனால் திருமண வயதில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு நான்காவதாக ஒரு நடிகரை திருமணம் செய்தால் இந்த உலகம் உங்களை தப்பாக பேசாதே என்று கேட்டால்.

அதற்கு அந்த நடிகை யார் என்ன வேணாலும் சொல்லட்டும் நான் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற உறுதியோடு இருப்பதாக கூறியுள்ளனர்.  மேலும் அந்த மூன்றெழுத்து நடிகைகளின் மகளும் ஒரு நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.