தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர் நடிகை சினேகா பொதுவாக நடிகைகளுக்கு முகம் கண்கள் போன்ற பல்வேறு அழகான அம்சங்கள் இருக்கிறது ஆனால் நமது நடிகைக்கு அழகு என்றால் அவருடைய சிரிப்பு தான்.
இவ்வாறு தன்னுடைய சிரிப்பின் மூலம் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டிய நடிகை சினேகா என்றும் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். பொதுவாக ஒரு நடிகையை புகழிலும் பணத்திலும் மோட்சத்திற்கு அழைத்துச் செல்வதே இந்த சினிமாதான் அந்த வகையில் இந்த சினிமாவில் விட்டுக் கொடுத்துப் போவது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
அப்படித்தான் நடிகை சினேகாவும் சினேகா 1981-ஆம் ஆண்டு பிறந்தார் இவருடைய இயற்பெயர் சுகாசினி இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஒரு சுகாசினி இருப்பதன் காரணமாக சுசி கணேசன் என்பவர் சினேகா என்று இவருக்கு பெயர் வைத்தார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே டாப் ஸ்டார் பிரசாந்த் திரைப்படம் என்பதன் காரணமாக இவரை படாதபாடு படுத்தி விட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரே நமது நடிகையை பதம் பார்த்து விட்டாராம் அதுமட்டுமில்லாமல் அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப் படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த சினேகா அவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாகி இருவருக்கும் கிசுகிசுக்கப்பட்டது.
பின்னர் சுசிகணேசன் உடன் இருந்த தொடர்பு தெரிந்த ஸ்ரீகாந்த் அவரை மணம் முடிக்க பின் வாங்கிவிட்டார். அந்த வகையில் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் கூட செல்வராகவனுடன் நேகா நெருங்கிய வட்டத்தில் இருந்தார் இதன் காரணமாகவே முதல் மனைவி சோனியா அகர்வால் செல்வராகவன் விவாக ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இவர்களுடைய காதலானது செல்வராகவனின் இரண்டாம் திருமணம் வரை நீடித்து சென்றது பின்னர் நமது நடிகை திரை உலகில் மிக பிஸியான நடிகையாக மாறியதன் காரணமாக பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணம் முடித்துக் கொண்டார். ஆனால் பிரசன்னாவை ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வழக்கில் சிக்கியவர்.