கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தை நழுவ விட்ட பிரபல முன்னணி நடிகர்.! இவர் மட்டும் நடித்து இருந்தால் இவர்தான் தற்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.!

kaithi

ஒரு சில திரைப்படங்கள் வெற்றி கொடுக்க தொடர்ச்சியாக தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ் இவரது இயக்கத்தில் மாநகரம் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து இவர் கைதி என்ற திரைப்படத்தை இயக்கி இருப்பார் மேலும் மாஸ்டர் திரைப்படத்தையும் இவர் இயக்கி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போகிறது.

மாநகரம் திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துவிட்டது இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தில் மிகவும் அசத்தலாக நடித்ததற்கு இவரும் தொடர்ந்து பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இந்த திரைப்படம் முழுவதும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக தான் அமைந்திருக்கும்.

மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்பொழுது ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டுமாம்.ஆனால் அவரால் அப்போது பல திரைப்படங்களில் நடித்து வந்ததால் கால்ஷீட் தர முடியவில்லை.

vijay sethupathi
vijay sethupathi

இவரைத் தொடர்ந்து தான் கார்த்தியிடம் கூறி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்று இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விஜய்சேதுபதி நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அவருக்கு இந்த கதாபாத்திரம் அருமையாக அமைந்திருக்கும் என்று கூறி வருகிறார்கள்.