தனது முன்னாள் மனைவியை பிரபல இசையமைப்பாளருக்கு தாரைவார்த்து கொடுத்த பிரபல நடிகர்..! இப்படி ஒரு மனசு யாருக்கு தான் வரும்..!

bala-2
bala-2

மலையாளத்தில் மிக முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பாலா இவர் பிரபல முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தனது அண்ணன் இயக்கத்தில் வெளியான வீரம் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நமது நடிகர் தமிழ் சினிமாவில் பெருமளவு திரைப்பட வாய்ப்பு நடிக்காவிட்டாலும் மலையாளத்தில் ஏகப்பட்ட வரவேற்ப்பை பெற்று பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்நிலையில் 2010ஆம் ஆண்டு மலையாளத்தில் மிக பிரபலமான பாடகியாக வலம் வந்த அம்ரிதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இந்த திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர்களான இவர்கள் 2019ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்தில் இறங்கிவிட்டார்கள். பின்னர் தனியாக வாழ்வது கடினமான செயல் என்ற காரணத்தினால் நமது நடிகர் எலிசபெத் உதயன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அவருடைய முன்னாள் மனைவி பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவருடன் இணையத்தில் மிக நெருக்கமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார் இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் தோழா பெங்களூர் நாட்கள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் நமது கோபி சுந்தர் தன்னுடைய முன்னாள் மனைவியை விவாகரத்து செய்தது மட்டுமில்லாமல் பின்னணி பாடகி அபாயா  என்பவருடன் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தன்னுடைய முன்னாள் மனைவியை பற்றி பாலாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

gobi sundar
gobi sundar

அப்பொழுது நான் தற்போது என்னுடைய மனைவி எலிசபெத் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் அதே போல என்னுடைய முன்னாள் மனைவி கோபி சுந்தர் உடன் காதலில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.