யாஷிகா,ஷாலு ஷாமு ஆகியோர்களுக்கு போட்டியாக களம் இறங்கிய பிரபல நடிகர்.! புகைபடத்திற்கு இத்தனை லைக்ஸா.

yashika-and-shalu-shamu-1
yashika-and-shalu-shamu-1

தற்பொழுது இருக்கும் இளம் நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்ற போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதனை பெரிதும் எடுத்து உள்ளவர்கள் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் இளம் நடிகைகள் தான்.

அதிலும் குறிப்பாகக கருதப் படுபவர்கள் ஷாலு ஷம்மு, யாஷிகா, மீரா மிதுன்,  ரம்யா பாண்டியன், ஷிவானி  ஆகியோர்கள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் மற்றும் படவாய்ப்பையும் இந்த நேரத்தில் கைப்பற்றி விடலாம் என்பதை கணக்கு போட்டு இதை செய்து வருகின்றனர்.

தற்பொழுது இவர்களுக்கு  ஈடு இணையாக தற்பொழுது இறங்கியுள்ளவர் தான் 66 வயது நடிகரான மனோபாலா இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும்,  நகைச்சுவை நடிகராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நடிகர் மனோபாலா அவர்கள் இளம் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்திய புகைப் படங்களை வெளியிடுவது போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி.

அவர்களுக்கு சமமாக புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் அந்த வகையில் சேரில் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு செம்ம போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.