சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மீது பிரபல சென்னையை சேர்ந்த நடிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் மகாகாந்திதான் இவர் விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெருவித்த பொழுது அதனை மறுத்தது மட்டுமில்லாமல் அவரை இழிவாகப் விஜய் சேதுபதி பேசி உள்ளார் என அவர் மீது குற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் விஜய்சேதுபதியை விமான நிலையத்தில் ஒருவர் உதைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலானது இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருந்தது மட்டுமில்லாமல் அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என ஆதங்கத்துடன் இருந்தார்கள்.
அந்தவகையில் விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கும் நடிகர் மகா காந்திக்கும் விஜய்சேதுபதியின் மேலாளர் ஜாக்சனுக்கு மிடையே பல்வேறு வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக சமூகவலைத்தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மகா காந்தியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதன்காரணமாக தான் விஜய் சேதுபதி அவர்களை எட்டி உதைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.இவ்வாறு வெளிவந்த செய்தியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற விஷயங்களுக்கு பொது இடத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் தவறான செயலாகும் இதன் மூலமாக ரசிகர்களும் இதுபோன்று செய்ய நேரிடும் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.