விவகாரமான நடிகருடன் நெருக்கம் காட்டும் இளம் நடிகை..! காரணம் இதுதான்.?

actress
actress

இளம் நடிகை ஒருவர் பிரபல ஒல்லி நடிகர் உடன் ரொம்பவும் நெருக்கமாக இருந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னில் நடிகராக இருந்து வரும் அந்த நடிகர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் அவருடைய திரைப்படம் ஒன்று தீபாவளி ரிலீசாக  காத்திருக்கிறது.

சமயத்தில் அந்த நடிகரின் மனைவி சமீபத்தில் அவரை விவாகரத்து செய்து அவருடைய வேலையை பார்த்து வருகிறார். இந்த சமயத்தில் இளம் நடிகை ஒருவர் அந்த நடிகருக்கு கொக்கி போட்டதாக கூறப்படுகிறது. பிசியாக இருந்து வரும் அவரை இளம் நடிகை ஒருவர் அந்த நடிகருக்கு நெருக்கம் காட்டி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அந்த ஒல்லி நடிகர் படத்தில் நடித்த அந்த நடிகை அதன் பிறகும் அவருடன் நெருக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அந்த நடிகரின் விவாகரத்துக்கு அந்த நடிகை தான் காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு என்ன தொடர்பு என  கேள்வி எழுப்பிய போது நடிகர் தற்போது ஹாலிவுட் வரை நடித்து  பிசியாக இருந்து வருவதால் அந்த நடிகை நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விவாகரத்து நடந்த நடிகர்  அந்த நடிகையுடன் தன் வாழ்வில் நடந்த சோகமான விஷயங்களை பகிர்ந்து  மன நிம்மதியை தேடிக்கொண்டார். அதனால் இவர்கள் இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். ஏற்கனவே அந்த ஒல்லி நடிகர் பிரபல எஸ் நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமயத்தில் தற்போது வேறு ஒரு நடிகையுடன் அந்த நடிகர் சுற்றி திரிகிறார். அதே சமயம் இவருடைய திரைப்படங்களும் தற்போது திரையரங்குகளில் வரிசைகட்டி நிற்கிறது  மேலும் இவர் ஒரு மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.