51 வயதாகியும் நடிகை தபுவிற்கு லவ் டார்சர் கொடுக்கும் பிரபல நடிகர்..! கிழவி மேல மனுஷனுக்கு இப்படி ஒரு ஆசையா..?

thabu-2

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தபு இவருக்கு தற்போது 50 வயது நிறைவடைந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையிலும் நமது நடிகை சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு இந்த வயதான காலத்திலும் நமது நடிகை படுக்கையறை காட்சிகளில் ரொமான்ஸ் செய்த கட்சியானது சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக நமது நடிகை தமிழில் முதன்முதலாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நமது நடிகை அதன்பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றுவிட்டார் பின்னர் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நமது நடிகையின் மீது பல நடிகர்கள் காதல் வலையை வீச ஆரம்பித்தார்கள்.

அவர்களில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ஒருவர். அந்த வகையில் இவர்கள் இருவருக்குமே மிக அதிகமான காதலில் இருந்தது மட்டுமல்லாமல் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள் பின்னர் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக நடிகர் அஜய் தேவ்கான் வேறொரு நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

thabu-1
thabu-1

ஆனால் தபு இதுவரை வேறு எந்த நடிகரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அஜய் தேவ்கான் தபுவுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைதள பக்கத்தில் நடிகை தபு கூறியுள்ளார் அதன்பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என தபு விடம் ஒரு நடிகர் சுற்றி சுற்றி வந்தாராம்.

ஆனால் தபு இனிமேல் என் வாழ்க்கையில் குறுக்கிட்டாள் நடப்பதே வேறு என அவரை துரத்தி விட்டு விட்டாராம். அதுமட்டுமில்லாமல் தபு மீது யாரேனும் ஆசை கொண்டாலும் அவரிடம் யாரேனும் நெருங்கி பழகினாலும் அஜய் தேவ்கான்  அவர்களை கண்டிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என தபு கூறியுள்ளார்