famous actor daughter : வாரிசு நடிகை குடிப்பழக்கத்துக்கு மட்டுமல்லாமல் பல பார்ட்டிகளுக்கு சென்று வரும் அவர் அந்த விஷயத்திலும் பயங்கர அடிமை என தற்பொழுது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடிப்பதற்கு மிக எளிதாக வாரிசு நடிகைகளுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது ஆனால் அதனை தக்க வைத்துக் கொள்ளாமல் எப்படி வேணாலும் ஆட்டம் போடலாம் என கொஞ்சம் ஓவராக தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்னதான் ஆட்டம் போட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்தால் நமக்கு பட வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது என்ற ஒரு எண்ணத்தில் தான் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார்கள்.
Vaali Movie : நடிகை ஜோதிகாவுக்கு முதலில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் இதுவா.? அவரே கூறிய உண்மை
சிறந்த நடிகை என்று பல விருதுகளை குவித்த அந்த வாரிசு நடிகை அப்பா பெயரை எந்த அளவு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவு டேமேஜ் செய்து வருகிறார் படங்களில் நடிக்கும் பொழுது கூட இப்படித்தான் அப்பா பெயரை டேமேஜ் செய்து வருகிறார் ஆனால் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட அவரது நடிப்பு திறமையை யாருமே பாராட்டியதே கிடையாது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மது குடிக்க ஆரம்பித்து விட்டால் அந்தப் பார்ட்டியில் உள்ள அனைத்து பாட்டிலும் இவருக்கு பத்தாது அந்த அளவு குடித்து விடுவாராம் அதேபோல் குடிபோதையில் என்ன செய்கிறார் நடிகை என்பதே தெரியாது அந்த அளவு மப்பு தலைக்கு ஏறி ஏதேதோ செய்து விடுவாராம் அது மட்டும் இல்லாமல் இவருக்கு இன்னொரு பழக்கமும் இருக்கிறதாம்.
Vaali Movie : நடிகை ஜோதிகாவுக்கு முதலில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் இதுவா.? அவரே கூறிய உண்மை
ஆரம்பத்தில் பிரபல நடிகருடன் நெருங்கி பழகி வந்த அந்த நடிகை பிறகு ஒல்லி நடிகருடன் மும்பைக்கே சென்று ரகசியமாக ஹோட்டலில் சந்தித்தாராம் இது அப்பொழுதைய பத்திரிகைகளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு காதலருடன் திருமணம் வரை சென்ற உறவு கடைசியில் அவரையும் கழட்டி விட்டு விட்டு இன்னொருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
அந்த அளவு எல்லையே இல்லாமல் அவரது சொந்த சந்தோஷ வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது குடிப்பதை தாண்டி அந்த நடிகைக்கு அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கமும் இருக்கிறதாம் ஒரு நாளைக்கு டென்ஷன் ஆகிவிட்டால் பல பாக்கெட்டுகளை ஊதி தள்ளுவாராம். உடம்பில் அவருக்கு ஏற்படும் பிரச்சனைக்கு காரணம் இந்த இரண்டு பழக்கமும் தான் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.