ஃபேஸ்புக் ட்விட்டர் என ஒட்டுமொத்த சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த பூங்கதவே தாழ் திறவாய்.! அசத்தும் இரண்டு பெண்கள்.!

singer
singer

சமூக வலைதளம் என்றாலே சர்ச்சை தளம் என ஒரு கருத்து இருக்கிறது ஆனால் எப்பொழுதும் சர்ச்சை தளமாக இருப்பதில்லை இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது இரண்டு இளம் குயில் பாடும் பாட்டு.

பொதுவாக சமூக வலைதளத்தை பலரும் தங்கள் எப்படியாவது பிரபலம் ஆகி விடவேண்டும் என்பதற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.  அதேபோல் சமூக வலைதளத்தை பயன்படுத்திபலர் பிரபலம் ஆகி விட்டார்கள். அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பது போல் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு மிகவும் பிரபலமாகி விடுவார்கள்.

அப்படி தான் இந்த 2 பெண்களும் பிரபலம் ஆகி விட்டார்கள் #nizhalgal #ilayaraja என்ற ஹேஸ் டேக் கீழ இந்த குயில்களின் பாடல் இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது பலரும் இந்தப் பெண்களின் பாடலை கேட்டு இருக்க வாய்ப்பில்லை அதனால் கண்டு மகிழுங்கள்.

எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் இளையராஜா ஏன் இன்னும் ரேடியோ ஆப்பிள், பிளான் ரேப் கல்யாணவீடு காதல்தோல்வி நியூ இயர் என மின்னுகிறார் இந்தப் பெண்களின் பாடலில் உங்களுக்கே தெரியும்.

வெறும் ஒரு நிமிடம் 2 வினாடிகள்தான் தங்கள் பாடுகிறார்கள் ஆனால் அவர்கள் பாடும் இசை கேட்டால் காதில் தேனாய் பாயும் இதோ அந்த வீடியோ. இசைக்கு மொழி தேவை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. ஒரு சிலர் இவர்கள் பாடும் மொழி புரியவில்லை என்றாலும் பாடல் நன்றாக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்கள்.

இந்த 2 பெண்களும் யார் எங்கு இசைப் பயிற்சி பெற்றார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.இவர்களை லிட்டில பார்த்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.