கோபியிடமே சவால் விடும் எழில்.! இது சாத்தியமா வெளியானது பரபரப்பான பாக்கியலக்ஷ்மி எபிசோட் ப்ரோமோ.!

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் கோபி தன்னுடைய பெயர் இருந்த இடத்தில் பாக்கியலட்சுமி பெயர் இருக்கிறது என கோபப்பட்டு வீட்டிற்கு உள்ளே வந்து பாக்கியலட்சுமிஇடம் கத்துகிறார் அது மட்டும் இல்லாமல் வீட்டை விற்கப் போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

கோபி திடீரென பாக்கியா வீட்டிற்கு வந்து இந்த வீட்டை வித்திடலாம் என நினைக்கிறேன் எனக்கு சேர வேண்டிய மொத்த பணத்தையும் கொடு இல்லை என்றால் வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டே இரு என பாக்கியாவிடம் கூறுகிறார் கோபி.

கோபி திடீரென வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டே இரு என்று கூறியதும் எழில் ஷாக் ஆகி நிற்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த வீட்டை நாங்கள் கண்டிப்பாக வாங்குவோம் என சவால் விடுகிறார் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி இன்னைக்கு மார்க்கெட் விலை என்ன இருக்கிறதோ அந்த பணத்தை திருப்பி கொடுத்துட்டு அதன் பிறகு நீயே வச்சுக்கோ ஆனா உங்களுக்கு ஒரு மாசம் தான் டைம் என கோபி கூறுகிறார்.

இதனை சவாலாக ஏற்றுக் கொள்கிறார் இந்த சவாலுக்கு பணமும் புகழும் உன் கண்ணை மறைக்கிறது சவால் வேண்டாம் உன்னை வெல்வேன் என்ற பாடல் ஒலிக்கிறது தற்பொழுது இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அடுத்து வரும் எபிசோடுகளில் இன்னும் பாக்கியலட்சுமி சீரியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.