தற்பொழுது உலகளவில் மிகப் பெருமளவு மார்க்கெட் உள்ள துறை என்றால் அது சினிமா துறை தான் அந்த வகையில் பலரும் சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருப்பது மட்டுமில்லாமல் இதன் மூலமாக கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் டாப் நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களும் பட்ஜெட்டிற்கு தகுந்தார்போல் தங்களுடைய சம்பளத்தையும் அதிகரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் எந்த கார் வைத்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருவது மட்டுமில்லாமல் வயது முதிர்ந்தாலும் சரி என்றும் அவர்தான் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறார்.இவர் lamborghini என்ற காரை வைத்துள்ளார் இந்த காரின் விலை 3.75 கோடி இருக்கும் அதே போல பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் ஒன்றை வைத்துள்ளாராம் இதன் விலை 87 லட்சம் ஆகும்.
உலகநாயகன் கமலஹாசன் இவர ரேஞ்ச் ரோவர் கார் வைத்துள்ளார் இந்த காரை நடிகர் கமல் 2012 ஆம் ஆண்டு வாங்கியிருந்தார் மேலும் இந்த கார் விற்பனைக்கு வரும் பொழுது அதனுடைய மதிப்பு சுமார் 45 இலட்சம் ஆகும்.
தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் வைத்திருக்கும் கார்களின் விலை உயர்ந்த கார் என்றால் rolls royce ghost கார் ஆகும் அதனுடைய மதிப்பு 8 கோடி இருக்குமாம் மேலும் இந்த காரை கோலிவுட் வட்டாரத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே வைத்துள்ளார்கள்.
தல அஜித் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் வைத்திருக்கும் கார்களில் மிக பிரம்மாண்டமான கார் என்றால் அது ferrari 458 ltalia கார் தான் இந்த காரின் மதிப்பு 4.80 கோடி ஆகும். மட்டுமில்லாமல் அஜித் விலையுயர்ந்த பைக் பல வைத்துள்ளாராம்.
சூர்யா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் வைத்திருக்கும் கார்களின் விலை உயர்ந்த கார் என்றால் அது பிஎம்டபிள்யூ கார் தான் ஒன்றரை கோடி இருக்கும்.
தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டும் நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது சியான் விக்ரம் தான் இவர் வைத்திருக்கும் கார்களில் மிக விலை உயர்ந்த கார் என்றால் அது ஆடி 68 கார் தான் இந்த காரில் சுமார் இரண்டு பேர் மட்டும்தான் பயணம் செய்ய முடியும் இந்த காரின் விலை 2.70 கோடி ஆகும்.
நடிகர் தனுஷ் இவர் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் இரண்டு கார்கள் வைத்துள்ளார் அதில் ஒரு காரின் மதிப்பு 3.40 கோடி ஆகும்மேலும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் ஒன்றை வைத்துள்ளார் இந்த காரின் மதிப்பு 8 கோடி இருக்கும்.