பட வாய்ப்புக்காக காத்திருந்த ஷாலு ஷம்முவிற்கு தற்பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இத்தகைய நிலையில் இரண்டு நாட்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராமில் மின்னும் டிரஸ்ஸில் ஷாலு ஷம்மு கேட் வாக் நடந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
தற்பொழுது அவர் பீச் ஓரத்தில் டூ பீஸ் ட்ரஸில் கிளாமராக நடந்த வந்ததை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். ரசிகர்கள் இதனை இணையதளத்தில் தேடி வருகின்றனர். இவர் இதற்கு முன்பு தமிழ் படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருந்தார்.
இவர் நடித்த படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக அவர் நடித்திருந்தார் மற்றும் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் இவர் நடித்திருந்தார்.
ஷாலு ஷம்மு பல மாதங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் அவரது வாய்ப்பினை மீரா மிதுன் அவர்கள் தட்டிப் பறித்தார். இதனை பல நேர்காணல்களில் இவர் கூறியுள்ளார். இவர் இந்த நிலையில் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து உள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஷாலு அசத்தலான வீடியோ.!#Shalushamu pic.twitter.com/bE7NAO5IYz
— Tamil360Newz (@tamil360newz) February 7, 2020