மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் இந்த விஜய் திரைப்படத்தில் இருக்கிறது.! இதை கவனித்தீர்களா

vijay-010

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டிப் பறந்து வரும் அவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி வில்லனாக அறிமுகமாகி மிரட்டி இருந்தார்.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு விஜய் சேதுபதிக்கும் இருந்தது. அந்த வகையில் விஜய் சேதுபதியும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விஜய் டப் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில்  இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் இதற்கு முன்பு விஜய் நடித்து வந்த ஒரு திரைப்படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வேலாயுதம் திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து அடித்தார்கள். இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் தான் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சில காட்சிகளுடன் ஒத்துப்போவதாக புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.