இன்றும் அரேபியன் குதிரை போல இருந்தும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இதுவரை வாய்ப்பு கிடைக்காத பிரபல நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்படுவது மட்டும் இல்லாமல் இவருடைய திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுக்கும் என்பது உண்மைதான்.

அந்த வகையில் இவருடன் நடிக்க இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள் இந்நிலையில் சூப்பர் ஸ்டாருடன் இதுவரை எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் இருக்கும் கதாநாயகிகளை பற்றி பார்க்கலாம்.

நடிகை கஸ்தூரி இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மேலும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளது மட்டுமில்லாமல் மெட்ராஸ் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் பல்வேறு நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தாலும் இதுவரை ரஜினியுடன் மட்டும் நடித்தது கிடையாது.

kasthuri-1
kasthuri-1

நடிகை சுகன்யா இவரை திரை உலகில் அனைவரும் லேடி கமலஹாசன் என்று தான் அழைப்பார்கள் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயகாந்த், சத்யராஜ், கமலஹாசன் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இதுவரை சூப்பர் ஸ்டாருடன் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை..

suganya-1

நடிகை ரஞ்சிதா இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார், அர்ஜுன், பிரபு, கார்த்திக், சத்யராஜ், விஜயகாந்த் என அனைவருடனும் நடித்து இருந்தாலும் இதுவரை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.

ranjitha-1

சரண்யா பொன்வண்ணன் இவர் நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆரம்பத்தில் கதாநாயகியாக திரையுலகை கலக்கிய வந்தாலும் தற்போது குணச்சித்திர வேடத்தில் மிகவும் பிரமாண்டமாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இவருக்கும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

saranya ponvannan-1

நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் இவ்வாறு பிரபலமான நடிகை தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் விஜய் விக்ரம் கமல் என பல்வேறு நடிகருடன் நடித்திருந்தாலும் இதுவரை ரஜினியுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்தது இல்லை

devayani-1