பல நூறு திரைப்படங்கள் ரஜினி நடித்திருந்தாலும் எனக்கு இந்த திரைப்படம் தான் பிடிக்கும் கமல் ஓபன் டாக்.!

rajini-kamal
rajini-kamal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருவது மட்டுமில்லாமல் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் ரஜினி மற்றும் கமலஹாசன் இவர்கள் இருவருமே அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை சிறந்த நண்பர்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்கள் எப்பொழுதுமே வெவ்வேறான கதைகளம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் அந்த வகையில் கமல் பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ஸ்டைல்கள் அனைத்தையுமே முதல் வெற்றி படியாக வைப்பதும் வழக்கமாகி போய்விட்டது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மக்களுக்கு என்ன தேவையோ அதை புரிந்து கொண்டு திரைப்படத்தில் கொடுப்பார் அதேபோல மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதனை திரைப்படத்தின் மூலமாக கமல் அப்படியே கொண்டு சென்று விடுவார் அந்த வகையில் பல வித்தைகளை வெளிநாட்டில் சென்று கற்றுக் கொண்டவர் கமல்.

பொதுவாக ரஜினிகாந்த் கமர்சியல் கதாநாயகனாக இருந்தாலும் என்றும் மனதை விட்டு நீங்காத அளவிற்கு பல அழுத்தம் மன திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். முள்ளும் மலரும் திரைப்படம் ஆனது தொடர்கதை மையமாக வைத்து 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மகேந்திரன் இயக்கியது மட்டும் இல்லாமல் இளையராஜா இசையமைத்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சரத்பாபு படா பாட்டு ஜெயலட்சுமி சோபா போன்றவர்கள் நடித்தது மட்டும் இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த இந்த திரைப்படத்தை கமல் தற்பொழுது ஒரு மேடையில் பேசி உள்ளார் அதாவது தனக்கு ரஜினி நடித்த திரைப்படங்களில் இந்த திரைப்படம் தான் மிகவும் பிடிக்கும் என கூறி உள்ளார்.

அதேபோல தற்போது உள்ள கதாநாயகங்களில் தளபதி விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தில் நான் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார் ஏற்கனவே தளபதி விஜய் அண்ணன் தங்கை மையமாக வைத்த திருப்பாச்சி என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.