இப்படி பார்த்தாலும் சரி அப்படிப் பார்த்தாலும் சரி உங்கள பாக்க சலிக்கவே சலிக்காது..! பிரியங்கா மோகன் வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பும் ரசிகர்கள்..!

priyanaga mohan-1

தமிழ் சினிமாவில் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா அருள்மோகன் இவர் சமீபத்தில் மாடர்ன் உடை அணிந்து கொண்டு சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவருடைய அழகும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது.

மேலும் நடிகை பிரியங்கா மோகன் திரையில் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான கன்னட திரை படத்தின் மூலம்தான் முதன்முதலாக சினிமாவில் கால்தடம் பதித்தார் அதன் பிறகு தெலுங்கில் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர் வெற்றியை கொடுத்த பிரியங்கா மோகனை அனைவரும் கூர்ந்து கவனிக்கும் வேலையில் அவர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியைப் பெற்று இவரை பிரபல கதாநாயகியாக காட்டியுள்ளது.

தற்போது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் மற்றொரு திரைப்படமான டான் திரைப்படத்திலும் அவர் ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகி.

priyanaga mohan-1
priyanaga mohan-1

பொதுவாக ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் எந்த உடை அணிந்தாலும் சரி அதில் அழகாக இருப்பார்கள் அந்த வகையில் அத்தனை உடைகளுக்கு பொருத்தமான அழகு வைத்துள்ள ஒரே நடிகை நமது பிரியங்கா மோகன் தான் இதோ அவருடைய புகைப்படங்கள்.

priyanaga mohan-1