நயன்தாராவா இருந்தாலும் மேடையில் கால் மேல் கால் போட்டால் அவ்வளவுதான்..! பிரபல நடிகரின் ஆதங்க பேச்சு..!

nayanthara-saayam-1

சமீபத்தில் தமிழ்சினிமாவில் உருவாகிவரும் சாயம் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் விஷ்வா அவர்கள் நடிக்க உள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை அந்தோணிசாமி அவர்கள் இயக்கி வருவது மட்டுமல்லாமல் பொன்வண்ணன், போஸ், வெங்கட், இளவரசு, சீதா, தென்னவன், செந்தி, எலிசபெத், பெஞ்சமின் போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தையும் யுகபாரதி, விவேகா, அந்தோணிதாசன், பொன் சீமான், ஆகியோர்கள் இந்த பாடல்களை எழுதி உள்ளார்கள்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவர் வாழ்க்கை எப்படி திசை திரும்புகிறது என்பதை மையமாக வைத்துதான் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் பிரசாத் லேபில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விஜய்யின் ஜாதி சான்றிதழ் குறித்து எஸ்எஸ்சி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் விஷ்வா இந்த இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து பேசியதால் சமூகவலைத்தள பக்கத்தில் பெரும் பேசும் பொருளாக மாறிவிட்டன அந்தவகையில் என் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் கதாநாயகி அமர்ந்திருந்தார் அவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.

நான் அவரிடம் ஏன் இப்படி அமர்ந்துள்ளீர்கள் என்று கேட்டேன் அதற்கு எனக்கு இதுதான் கம்பட்டபுலாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பின்னர் இந்த மேடையில் நம்மை விட பெரியவர்களும் உள்ளார்கள் என்று கூறியதன் காரணமாக அவர் நார்மலாக அமர ஆரம்பித்துவிட்டார்.

sayam-1
sayam-1

இதுகுறித்த மேடையில் விஜய் விஸ்வா பேசும்பொழுது நயன்தாரா வாக இருந்தாலும் சரி மேடையில் கால் மேல் கால் போட்டு அமராமல் இருந்தால் நல்லது அப்படி உங்கள் டிரஸ் உங்களுக்கு கம்பட்டபுளாக இல்லை என்றால் வேறு ஏதாவது செய்யுங்கள் என்று தன்னுடைய வேண்டுகோளை வைத்துள்ளார்.