அவன் சும்மா இருந்தாலும் இவ விடமாட்டா போல..! பிக் பாஸ் வீட்டில் தனி குடுத்தனம் நடத்தும் போட்டியாளர்கள்…!

asal-kolaru
asal-kolaru

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அந்த வகையில் இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் என்ன நடந்தாலும் நமக்கு என்ன என இருக்கும் போட்டியாளர்கள் சிலர் உண்டு அதே போல செருப்பை கழட்டி அடிக்கும் அளவிற்கு சண்டை போடும் போட்டியாளர்களும் உள்ளார்கள்.

மேலும் பாசமழையில் உருகும் போட்டியாளர்களும் இந்த வீட்டில் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இரண்டு போட்டியாளர்கள் மற்றும் எதற்காக இந்த வீட்டிற்குள் வந்தார்கள் என்பது தெரியாமல் தனி உலகில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக இந்த பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு செய்யும் அலப்பறைகள் யாருக்கும் பிடிப்பதில்லை அந்த வகையில் ரசிகர்களும் இதற்கு வெறுப்பை மட்டுமே காட்டு வருகிறார்கள் அதே போல இவர் பெண்களை தடவுவது சீண்டுவது போன்ற செய்கைகள் மட்டுமே அதிகம் செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நிவாஸினியை கடிப்பது கட்டிப்பிடிப்பது போன்ற செயல்கள் செய்தது வீடியோ மூலம் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் இவர் செய்யும் செய்கைகள் அனைத்தும் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் அவன் சும்மா இருந்தாலும் இவர் சும்மா இருக்க மாட்டா போல என கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஏனெனில் அசல் இரவில் தூங்குவது போல் முகத்தில் போர்வையை போட்டுக்கொண்டு படுத்திருந்தார் அப்பொழுது நிவாசினி அவருடைய பார்வையை எடுத்துவிட்டு நெருக்கமாக அவருடன் அமர்ந்த ஏதோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

இவர் இதை பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க என கமெண்ட் தெரிவித்து வருவது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் தெரிஞ்சே தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பார்த்து வருகிறார்கள் இந்நிலையில் இப்படி ஒரு செயல்கள் செய்வது மிகவும் தவறானது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.