சினிமாவில் பிரபல மூத்த இயக்குனர் ஒருவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் தற்போது படங்களை இயக்கவில்லை என்றாலும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அப்படி வயதான அந்த இயக்குனர் ஆரம்பத்தில் தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஒரு சீரியல் நடிகை தேர்வு செய்தார்.
அதன் பிறகு அந்த சீரியல் நடிகை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது அந்த சீரியல் நடிகையிடம் சம்பளத்தை பற்றி விளாவரியாக பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நடிகையை தடவி இருக்கிறார். அந்த நடிகையும் அப்பா வயது உள்ள அந்த இயக்குனரை பார்த்து தவறாக எண்ணிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் சென்ற பிறகு ஒரு சில மணி நேரங்கள் கழித்து அந்த வயதான இயக்குனர் அந்த சீரியல் நடிகை போன் செய்து இருக்கிறார் அப்போது சொன்ன படத்தை விட அதிகமாகவே தருகிறேன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் சற்று எதிர்பார்க்காத அந்த சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அப்பொழுதும் கவலைப்படாத அந்த இயக்க சில மணி நேரம் யோசித்துப் பார்த்து எனக்கு எப்போது வேண்டுமானாலும் போன் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.
அதன் பிறகு அந்த நடிகை எனக்கு சினிமாவே வேண்டாம். சீரியல் போதும் என்று தற்போது பிரபல தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்த வருகிறார். சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல என்று தற்போது கூறி ஒரு நிலையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் எனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றால் எனக்கு அந்த வாய்ப்பே வேண்டாம் என்று உதவி தெரியாமல் சீரியல் நடிகை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் தனது திறமையாக பலன் கிடைக்கும் என்று அந்த நடிகை தற்போது சீரியல் இரண்டு தெரிகிறார் ஆனால் அந்த நடிகைக்கு சினிமாவில் நடிக்க தான் மிகவும் ஆசையாம் அப்படி தனது திறமைக்கு வாய்ப்பு தரும் இயக்குனர்களிடம் படங்களில் நடிப்பேன் என்று அந்த நடிகை உறுதியோடு இருக்கிறாராம்.