ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் பிகினி உடையில் படு மோசமான போஸில் சம்யுக்தா..! மாடல் அழகி என்றால் சும்மாவா..?

samyuktha-3

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சி என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது இதில் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் சம்யுக்தா.

இந்த சீசனில் இவர் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் முதல் இடத்தை பெற்றவர் ஆரி மற்றும் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் பாலாஜி. மேலும் இந்த போட்டியில் முதலிடத்தை பெற்றவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சம்யூக்தா ஏற்கனவே சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்துள்ளார் என்பது நமக்கு அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

பொதுவாக நடிகை சம்யுக்தா ஒரு மாடல் அழகி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவதும் அவற்றை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில் அவர் பிகினி உடை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைத்தள பக்கத்தை வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படி ஒரு பிகினி உடை போஸ் உங்களுக்கு தேவையா என பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

samyuktha-1
samyuktha-1

என்னதான் ஒரு சிலர் இவரை விமர்சித்தாலும் ஒரு சில ரசிகர்கள் இவரின் அழகுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

samyuktha-2