இன்னும் 5 வருஷம் ஆனாலும் கூட நடிகர் சிம்பு கல்யாணம் பண்ணமாட்டார் – திடீரென குண்டை தூக்கி போட்டார் பிரபல நடிகர்.

simbu-
simbu-

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாகவும் ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் பாடகராகவும் நடன கலைஞராகவும் பணியாற்றி தன்னை சினிமா உலகில் பிரபலப்படுத்தி கொண்டார்.

இருப்பினும் சிம்புக்கு மிகவும் பிடித்த ஹீரோவாக நடிப்பது தான் அந்த காரணத்தினால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் கூட வெங்கட் பிரபுவுடன் சிம்பு கை கொடுத்து நடித்த மாநாடு படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது மாநாடு. இதனால் படக்குழுவும் சரி சிம்புவும் செம சந்தோஷத்தில் இருந்தனர்.

சிம்புவை அந்த சந்தோஷத்தில் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை ஒரு பக்கம் கொடுத்து வந்தாலும் வயது ஏற ஏற சிம்பு இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி.

சமீபகாலமாக நடிகைகளின் கிளாமர் புகைப்படங்களுக்கு அவ்வபோது மீம்ஸ் போட்டு தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல தற்பொழுது  ஒரு புதிய பதிவு ஒன்றைப் போட்டு அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். அதில் அவர் சொல்ல வருவது இன்னும் ஐந்து வருடம் ஆனாலும் எல்லோருக்கும் கல்யாணம் ஆகியிருக்கும்.

ஆனால் எனக்கும் நடிகர் சிம்புவுக்கும் மட்டும் கல்யாணம் ஆகாது என பதிவு போட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் கொடுத்து அசத்தி வருகின்றனர். நீங்களே பாருங்கள் அந்த பதிவை..