முத்த காட்சியில் பின்னி பெடலெடுக்கும் சனம் செட்டி.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

நடிகை சனம் ஷெட்டி இந்திய மாடல் அழகியாக வலம் வருபவர், இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சனம் ஷெட்டி ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது.

அந்த ட்ரைலர் சனம் ஷெட்டியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பரிசளிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்திற்கு எதிர்வினையாற்றும் என டைட்டில் வைத்துள்ளார்கள்.

படத்தில் சனம் ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார் அலெக்ஸ் புதுமுக நடிகர். அதுமட்டுமில்லாமல் எதிர்வினையாற்றும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் டிரைலர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த டிரைலரில் கதாநாயகனுடன்ஒரு செய்தி வாசிப்பாளர் பெண்களுக்கு ப்ரொடக்ஷன்  தேவையா என கேள்வி எழுப்பினார் அந்த கேள்விக்கு கதாநாயகன் பெண்களுக்கு எதுக்கு ப்ரொடக்ஷன் தேவை ஆண்கள் சுய ஒழுக்கத்துடன் இருந்தாலே போதும் என வசனம் பேசி மக்களிடையே மார்க் பெற்று வருகிறார்.

ட்ரைலர் இதோ.