குணசேகரனை சரிக்க தர்ஷினி போட்ட மாஸ்டர் பிளான்.. கரிகாலனை மாறி மாறி கன்னத்தில் அறைந்த கதிர் ஞானம்..

ethirneechal-today-promo may 18
ethirneechal-today-promo may 18

சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சீரியலும் டிஆர்பிஎல் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது அந்த வகையில் டிஆர்பிஎல் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளது எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

ஆரம்பத்தில் குணசேகரனாக மாரிமுத்து நடித்த பொழுது அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாலம் இருந்து வந்தார்கள் அதன் பிறகு மாரிமுத்து இடத்தை வேல ராமமூர்த்தி நிரப்பி உள்ளார் தற்பொழுது வேலராமமூர்த்தி குணசேகரனாக மாறி வருகிறார் இந்த நிலையில் இன்றைய எதிர்நீச்சல் சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வெளியானது.

அதாவது அந்தப் ப்ரோமோ வீடியோவில் குணசேகரனுக்கு எதிராக நீங்க கேஸ் போடுங்க என தர்ஷினி ஐடியா கொடுக்கிறார் உடனே முதலில் தாரா பங்க்ஷன் முடியட்டும் அதுக்கப்புறம் இதைப்பற்றி யோசிக்கலாம் என்ற ரகசியமாக ஒரு ஐடியாவை கொடுத்துக் கொண்டிருக்கிறார். கரிகாலன் வாயை வைத்துக் கொண்டு இல்லாமல் ஏதேதோ பேசி அடி வாங்குகிறார்.

நாளைக்கு மொய் விருந்து எப்படி நடக்குதுன்னு பார்கிறன் என ரிகாலன் பேசுகிறார் டனே கதிர் மற்றும் ஞானம் மாறி மாறி செவுளில் அரைகிறார்கள். மற்றொரு பக்கம் ஜனனியை பார்க்க சக்தி வந்துள்ளார் உடனே உனக்கு அவன் கூட என்ன பேச்சு என்று கேட்க உடனே ஜனனி என்ன சக்தி பொசசிவா பேசுற விடு சக்தி என்று ஜனனி சொல்ல சக்தி ஜனனி கையை பிடித்து இழுத்து அலேக்காக தூக்கி முத்தமிட்டு ரொமான்ஸ் செய்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.