ஜனனிக்கு ட்விஸ்ட் வைக்கும் வில்லன்கள்.. அண்ணன் மீது கேஸ் கொடுத்த ஆதிரை..

ethirneechal serial
ethirneechal serial

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது ஜனனியின் அம்மாவை அவருடைய அப்பா விட்டு பிரிந்து இருக்கும் நிலையில் இதனை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டிற்கு சென்றவுடன் இந்த புறம் குணசேகரன் ஈஸ்வரி இருவரும் அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அடுத்து இந்த நேரத்தில் ஜனனியை வீடு தேடி வந்து எதிரி மிரட்டியதால் உடனே ஜனனி சக்தி பேசுகிறார்கள் அட்விகேட் உடனே ஃபேக்டரிக்கு பூஜை போடுமாறு கூறுகிறார். இவ்வாறு இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜனனியின் பேக்டரியில் வேறு ஒருவர் பூஜை போடுவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

மீனாவுக்கு சொந்தமாக தொழில் ஆரம்பித்து கொடுத்த முத்து.. ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

அதன் பிறகு தான் தெரிய வருகிறது தனது சொந்த பெரியப்பா தான் தனது ஃபேக்டரிக்கு பூஜை போட்டுள்ளார் என்பது மேலும் இந்த நேரத்தில் ஜனனி அப்பாவின் மனதை மாற்றி அழைத்து சென்றுள்ளனர் எனவே நினைத்து ஜனனி அம்மா அழுது கொண்டிருக்க பிறகு சக்தி தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

இன்றைய ப்ரோமோவில் ஜனனியின் அம்மா அழுது கொண்டிருக்கிற சக்தி அறிவுரை கூறுகிறார் அதற்கு நந்தினி ஆயிரம் தான் இருந்தாலும் கஷ்டமா தான சக்தி இருக்கும் என சொல்ல அதற்கு சக்தி இப்படி எல்லாத்துக்கும் உக்காந்து யோசிச்சு அழுதுகிட்டு இருக்கறதுனால தான் அவங்க ஏரி மிதிச்சிட்டு போயிட்டு இருக்காங்க என கூறுகிறார்.

கைவிட்ட விஜய் டிவி.. கை கொடுத்து தூக்கிய பிரபல தொலைக்காட்சி.. பாண்டியன் ஸ்டோர் சுஜாதா நடிக்கும் புதிய சீரியல்…

மறுபுறம் எதிரிகள் ஜனனியின் ஃபேக்டரியை பற்றி பேசிக்கொள்ள அப்பொழுது ஜனனி இந்த பேக்டரி நம்ம பேர்ல இருந்தா தான் எடுக்க ட்ரை பண்ணுவா இதுவே நாச்சியப்பன் பெயரில் இருந்தா எனக்கூறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ஞானம் வீட்டுக்கு வர உன்னுடைய ஆசை மகள் இருக்கால அவ எங்க மூணு பேரு பேர்லயும் கேஸ் கொடுத்து இருக்கா எனக் கூற கதிர், விசாலாட்சி அதிர்ச்சியடைகின்றனர்.