பழியை தூக்கி கரிகாலன் மீது போட்ட வாசு.. குடும்பப் பெண்களின் பலத்தை உடைக்க குணசேகரன் போட்ட திட்டம்… எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

ethirneechal serial
ethirneechal serial

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியலில் எப்படியாவது தனது மனைவியை எலெக்ஷனில் ஜெயித்து விட வேண்டும் என குணசேகரன் பல முயற்சிகளை செய்து வருகிறார் மேலும் ஈஸ்வரிக்கு ஆதரவாக ஜனனியின் தோழி வாசுவும் என்ட்ரி கொடுத்திருப்பதனால் அடுத்தடுத்து சுவாரசியங்கள் நிலவி வருகிறது.

சாருபாலாவிற்கு எதிராக தனது மனைவியை எலெக்ஷனில் நிற்க வைத்த குணசேகரன் சாருபாலா எலக்ஷனில் இருந்து விலகியவுடன் ஈஸ்வரியை விளக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஈஸ்வரி இந்த எலக்ஷனில் ஜெயித்து பல பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

கட்டுன பொண்டாட்டியை அழைக்க பாக்கியா வீட்டிற்க்கு வரும் கணேசன்.! அமிதாவை அழைத்துக்கொண்டு சென்ற எழில்.? பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலக்ஷ்மி

இவ்வாறு இந்த சூழ்நிலையில் சில ரவுடிகள் கதிரை தாக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை, கால்கள் உடைந்து சாப்பிட முடியாத அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் தனது தம்பியை பழி வாங்கியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என குணசேகரன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சாருபாலாவின் அனுமதியுடன் அவருடைய வீட்டிலேயே தங்கி வருகிறார். ஞானம், குணசேகரன் எவ்வளவு சொல்லியும் ஆதிரை கேட்காமல் இருப்பதனால் அதனை விட்டுவிட்டு எலக்சன் வேலையை ஆரம்பித்துள்ளார்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் அனைவரும் பேசுவதை பார்த்துவிட்டு கோபப்படும் கதிர் எழுந்திருக்க முயற்சிக்கிறார் ஆனால் அது முடியாததால் மருமகள்கள் சிரிக்கின்றனர். பிறகு வாசு விடாம் குணசேகரன் எதுக்குடா வர சொன்ன அவளை என்று கேட்க வர சொன்னது மட்டும் தான் அவரு ஐடியா கொடுத்தது கரிகாலன் ப்ரோதான் என வாசு சொல்கிறார்.

காட்டுப் பசியில் இருக்கும் சிம்பு ரசிகர்கள்.. எஸ்டிஆர் 48ல் வில்லனா? ஹீரோவா.? பிரபலம் சொன்ன மாஸ் தகவல்..

உடனே கரிகாலன் அதிர்ச்சியாக பிறகு தனியாக சென்று குணசேகரன் தனது தம்பிகள் மற்றும் கரிகாலனிடம் இவளுங்க கூட்டமாக இருக்கிறது தான் பலமா நினைக்கிறாளுங்க அதை முதல்ல உடைக்கணும் என்று சொல்ல அதற்கு கரிகாலன் அதுதான் நடக்காதே என்று கூறுகிறார்.

பிறகு குணசேகரன் சிலரை பர வைத்து பணத்தை கொடுக்க இதனை வாசு வீடியோ எடுக்கிறார். மேலும் ஈஸ்வரி நீங்க செய்றது ரொம்ப தப்புங்க என சொல்ல அதற்கு குணசேகரன் என்ன தப்பு ஜெயிச்சு பாரு என சொல்ல இதோடு ப்ரோமோ நிறைய கிடைக்கிறது.